2524
ஈரானில், போலீஸ் காவலில் உயிரிழந்த இளம்பெண் மஹ்சா அமினியின் கல்லறையை நோக்கி, ஆயிரக்கணக்கானோர் கருப்பு உடை அணிந்து ஊர்வலமாக சென்றனர். முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி, கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி...



BIG STORY